சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்காதது ஏன்? ஹர்திக் பாண்ட்யா விளக்கம்

Loading… வெளியில் என்ன பேசிக்கொண்டாலும், அது அணியில் எங்களை பாதிக்கவே பாதிக்காது.பயிற்சியாளருடன் இணைந்து யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து தான் எடுக்கிறேன்.டி20 உலகக்கோப்பை தொடரை முடித்துக்கொண்டு நேரடியாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1 – 0 என்ற புள்ளி கணக்கில் தொடரை வென்று கோப்பையை … Continue reading சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்காதது ஏன்? ஹர்திக் பாண்ட்யா விளக்கம்